கிரேக்க காலத்திலிருந்து வளர்ச்சியடைந்த புவியியலானது கிரேக்க
மொழிச் சொல்லில் "Geo-graphie" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கிரேக்க
மொழியில் Geo என்பது புவியையும் graphie என்பது விபரித்தல் என்ற பொருளிலும்
குறிப்பிடப்பட்டது.
இப்புவியியலில் இருந்தே இன்றைய விஞ்ஞானத் துறைகளான வானியல், வளிமண்டலவியல், தாவரவியல்,விலங்கியல், வர்த்தகம், அரசியல் போன்றன தோற்றம் பெற்று வளர்ச்சியடைந்ததாக கருதப்படுகின்றது. இதனாலேயே புவியியலானது "Mother of Science" எனப்படுகின்றது.
புவியலானது ஓர் "இடம் சார் பரம்பல் ஆய்வு" ஆகும்.
புவியியலின் கீழே குறிப்பிடப்பட்ட 10 பிரிவுகளில் பெளதிகப் புவியியல் தவிர்ந்த மற்றையவை மானிடப் புவியியலில் உள்ளடங்கும்.
புவியலானது பின்வருமாறு இரு வகைப்படுத்தி நோக்கப்படும்.
1 பெளதிகப் புவியியல் - Physical Geography
2 மானிடப் புவியியல் - Human Geography1 பெளதிகப் புவியியல் - Physical Geography
புவியலானது பின்வரும் பிரதான பிரிவுகளைக் கொண்டுள்ளது.
2 பொருளாதாரப் புவியியல் - Economic Geography
3 மருத்துவப் புவியியல் - Medical Geography
4 அரசியல் புவியியல் - Political Geography
5 வரலாற்றுப் புவியியல் - Historical Geography
6 கலாசாரப் புவியியல் - Cultural Geography
7 நகரப் புவியியல் - Urban Geography
8 சனத்தொகைப் புவியியல் - Population Geography
9 சந்தைப்படுத்தல் புவியியல் - Marketing Geography
10 சமூகப் புவியியல் - Social Geography
மனிதனை மையமாகக் கொண்டு மனிதனது நடத்தைகளையும் அவனது இடம் சார் பரம்பளையும் அவன் புவியை வெற்றி கொண்டு அதனை பயன்படுத்துகின்ற தன்மையையும் ஆராய்வதே மானிடப் புவியியலாகும். இது மனிதனுக்கும் சூழலுக்கும் இடையான தொடர்பை ஆராய்கின்றது.
மானிடப்புவியியல் என்ற சொற்பதத்தை முதன் முதலில் ரட்சல் என்பவர் பயன்படுத்தினார்.
இது பற்றி அறிஞர்களின் கருத்துக்கள் பின்வருமாறு,
ஜீன் புரூனே - "மனிதனின் உலகியல் சாதனைகளை ஆராய்கின்ற இயலே மானிடப்புவியியல்"
ரெமான்ஷி - "மக்கட் கூட்டங்களை அவற்றின் சூழலின் புறத்தே வைத்து ஆராய்கின்ற இயல்"
சோர் - "மனித முயற்சிகளின் தோற்றப்பாடுகள் அனைத்தும் நாம் வாழும் புவி மேற்பரப்பில் இடம்பெறும் தொர்ரப்படுகளில் ஒரு பிரிவாகும். அப்பிரிவு சார்ந்த பொருள் பற்றி ஆராய்வதாகும்"
ஹென்டிங்டன் - "மக்களின் பண்புகளுக்கும் சூழலுக்கும் இடையான தொடர்பை ஆராய்வதே மானிடப்புவியியல்"

பெளதிகப் புவியியல் - Physical Geography
புவியின் பௌதிக தோற்றப்பாடுகளை விபரிக்கின்ற ஒரு துறையாக இதுவுள்ளது. இது பின்வரும் துறைகளைக் கொண்டுள்ளது.
1 புவி வெளியுருவவியல்
2 புவிச்சரிதவியல்
3 புவி மேற்பரப்பியல்
4 பௌதிக சமுத்திரவியல்
5 மண்ணியல்
6 நீரியல்
7 வளிமண்டலவியல்
8 தாவரவியல்
9 காலநிலையியல்
10 படவரை கலையியல்
1 புவி வெளியுருவவியல்
2 புவிச்சரிதவியல்
3 புவி மேற்பரப்பியல்
4 பௌதிக சமுத்திரவியல்
5 மண்ணியல்
6 நீரியல்
7 வளிமண்டலவியல்
8 தாவரவியல்
9 காலநிலையியல்
10 படவரை கலையியல்
11 வானியல்
மானிடப் புவியியல் - Human Geography